Tuesday, July 29, 2008

கிருஷ்ணகிரி: அமெரிக்காவுடனான அணு உடன்பாடு ஒப்பந்தத்தைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் தமுமுக சார்பாக கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய அமெரிக் அணுசக்தி உடன்பாட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நூற்றுக்கணக்கானோர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments: